How to Buy Refrigerator?

C:\Users\ADMIN\Desktop\triple-door-bosh-refrigerator.jpg

நம் அனைவரின் வீட்டிலும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய விலை உயர்ந்த பொருள்களில் ஒன்றாக இருப்பது Refrigerator ஆகும் .தினசரி பயன்படக்கூடிய Refrigerator நீங்கள் புதிதாக வாங்க போறீங்களா ? உங்கள் வீட்டிற்கு ஒரு Refrigerator வாங்கும்போது Online அல்லது Showroom சென்று வாங்கினாலும் சரி பொதுவாக Model ,Colour ,Brand பிடிச்சு இருக்குனு வாங்கிருவோம் .ஆனால் அப்படி வாங்க கூடாது .ஏனென்றல் Refrigerator வாங்கும்போது நமக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் அதில் வழங்கப்பட்டுள்ளனவா என்று கவனித்து வாங்க வேண்டும் . அப்படிஎன்றால் முதலில் உங்கள் தேவைக்கு ஏற்றவாறு எப்படி Refrigerator தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளதா ?உங்கள் கேள்விக்கான பதிலை இந்த போஸ்டரில் நாங்கள் வழங்கி உள்ளளோம்.எனவே இந்த Post-ரை முழுமையாக படித்து பயன்பெறுங்கள் .

How to Choose Refrigerator Place at Home?

C:\Users\ADMIN\Desktop\thumb.jpg

Refrigerator வாங்கப்போறதுக்கு முன்னாடி அதை உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வைக்க போறீங்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும் . ஏனென்றல் அந்த இடத்தில் எந்த Size Refrigerator வைக்க முடிவும் ,Power Point Connection உள்ளதா மற்றும் ,Refrigerator மற்றும் Power Point Connection இடையே 1/2 மீட்டர் இடைவெளி விட்டு வைப்பதற்கு இடம் உள்ளதா ,Refrigerator -ஐ Open செய்து Close செய்வதற்கு எந்த சிரமமும் இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனித்து Refrigerator -ஐ தேர்வு செய்யவேண்டும்.

How to Choose Refrigerator Budget?

C:\Users\ADMIN\Downloads\Refrigerators-Under-15000_-Best-Options-In-Your-Budget (1).jpg

உங்கள் Refrigerator -க்கு ஆன Budget -ஐ நீங்கள் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் Budget என்பது நீங்கள் தேர்வு செய்யகூடிய Refrigerator -இன் Model -ஐ பொறுத்துதான் முடிவு செய்யமுடியும்.முதலில் நீங்க தேர்வு செய்யக்கூடிய Refrigerator மாள் Single ,Double ,Multi அல்லது Side by Side Door -ஆ என்பதை செய்யவேண்டும் ..நீங்கள் Double Refrigerator -ஐ வாங்க விரும்பினால் Freezer என தனியாக சிறிய Door வழங்கப்பட்டிக்கும் ,அதற்கு கீலே பொருட்களை வைப்பதற்கு ஆன பெரிய Door வழங்கப்பட்டிருக்கும்.அடுத்தபடியாக Side by Side Refrigerator -இல் வீடுகளை Open செய்வது போல Door -கள் வழங்கபட்டிருக்கும் .இரண்டு Side களிலும் பொருட்களை வைப்பதற்கு இடம் வழங்கப்பட்டிருக்கும்.எனவே நீங்கள் எந்த Model Refrigerator -ஐ வாங்க போறீங்கள் என்பதை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள் .நீங்கள் தேர்வு செய்யக்கூடிய Refrigerator Door Model -ஐ பொருத்து Size மாறுபடும் அதனால் Budget அதிகம் ஆகும் .எனவே உங்கள் Budget ஏற்றவாறு Refrigerator Model -ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் . நீங்கள் குறைந்த Budget -இல் Refrigerator -ஐ வாங்க விரும்பினால் Single Door சரியான தேர்வாக இருக்கும் .Single Door Refrigerator -ஐ பொறுத்தவரை 10000 முதல் 15000 ரூபாய்க்குள் நிறைய பிராண்ட் சிறந்த அம்சங்களை வழங்குகின்றது .

How to Choose Refrigerator Liter Size?

C:\Users\ADMIN\Desktop\fridge-capacity.jpg

Refrigerator Size என்பது அதனுடைய Liter அளவை வைத்துதான் பிரிப்பார்கள். எந்த அளவுக்கு Refrigerator Liter Size அதிகமாக இருகின்தறதோ அந்த அளவிற்கு Refrigerator பொருள்களை வைப்பதற்கான கொள்ளவு வழங்கப்பட்டு இருக்கும். .உங்கள் குடும்பம் எவ்வளவு பெரியது என்பதை பொறுத்துதான் நீங்கள் Refrigerator Liter Size -ஐ தேர்வு செய்ய வேண்டும் .உதாரணமாக ,உங்கள் வீட்டில் 1-2 நபர்கள் மட்டும் இருந்தால் 100–150 Refrigerator Liter Size -ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் அல்லது 3-4 நபர்கள் இருந்தால் 150–250 Refrigerator Liter Size -ஐ தேர்வு செய்யவும் .மேலும் 5 நபர்கள் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் 250+ Refrigerator Liter Size -ஐ தேர்வு செய்வது சிறப்பாகும் . எனவே நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் Refrigerator Liter Size -ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.

How to Choose Stabilizer Free Model Refrigerator?

C:\Users\ADMIN\Downloads\best-refrigerators-under-500-litres-from-top-brands.jpg

நீங்கள் வாங்கக்கூடிய Refrigerator -இல் Stabilizer Free Model -ஆ என்பதை கவனித்து வாங்குங்கள் .ஏனென்றல் இப்போது Market -இல் விற்பனை செய்யகூடிய அனைத்து விதமான Brand Refrigerator – களிலும் Inbuild Stabilizer வழங்குகின்றன .அதனால் நீங்கள் தனிப்பட்டு பணம் செலவு செய்து Stabilizer வாங்க வேண்டிய அவசியம் இல்லை .மேலும் உங்கள் வீட்டில் power fluctuation இருந்தாலும் Refrigerator -இ எந்த விதத்திலும் பாதிக்காது . குறைந்த விலையில் Inbuild Stabilizer இல்லாத Refrigerator -ஐ வாங்கினால் நீங்கள் தனிப்பட்டு பணம் செலவு செய்து Stabilizer வாங்க வேண்டும் .நீங்கள் வாங்கிய Stabilizer உங்கள் வீட்டில் power fluctuation ஆல் Repair ஆனால் Refrigerator Damage ஆகும் .அதன் பிறகு Refrigerator -ஐ Repair பார்ப்பதற்கும் உங்கள் பணத்தை வீணடிக்க வேண்டியதாயிருக்கும் .

How to Choose Type of Refrigerator ?

C:\Users\ADMIN\Downloads\types-of-refrigerators.jpg

நீங்கள் வாங்கக்கூடிய Refrigerator எந்த Type என்று கவனித்து வாங்க வேண்டும் .Frost Free மற்றும் Direct Cool என இரண்டு Refrigerator Type -கள் உள்ளது . இந்த இரண்டு Type -ஐ பொறுத்துதான் Refrigerator -க்கு உள்ளே எந்த மாதிரியான Cooling ஆகிறது என்பதை பிரிக்கின்றனர் . இந்த இரண்டு Type Refrigerator -க்கு என்ன வித்தியாசம் என்றால் Direct Cool பொறுத்தவரை Freezer -இல் நிறைய Ice Freeze ஆகிவிடும் .Refrigerator -இல் Manual Button வழங்கப்பட்டு இருக்கும் .Ice Freeze ஆனா பிறகு Manual Button-ஐ Press செய்தால் Automatic -ஆக Heat Produce ஆகி Ice Freeze Water ஆக வெளியே சென்றுவிடும்.Direct Cool Refrigerator இல் அடிக்கடி Ice Freeze ஆவதால் space பாதிக்கப்படும் மற்றும் வெளிவரக்கூடிய Water -ஐ Clean செய்ய வேண்டிய அவசியம் இருக்கும் . Frost Free Refrigerator -ஐ பொறுத்தவரை .Ice Freeze ஆகாது .அதனால் Refrigerator -இன் மொத்த Space -யும் நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் .Direct Cool Refrigerator விலை குறைவாக இருக்கும்.ஆனால் Frost Free Refrigerator விலை அதிகமாக இருக்கும் .எனவே மேல்கூறியவாறு உங்கள் Budget ஏற்ற Refrigerator -ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் .

How to Choose Refrigerator Compressor?

C:\Users\ADMIN\Downloads\refrigerator-compressors-for-beginners_1.jpg

Refrigerator வாங்கும்போது ஏன் Compressor Type -ஐ பார்க்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா ?Refrigerator தொடர்ந்து Run ஆகி கொண்டு இருக்கக்கூடியதாகும் .எனவே Power Consumption Control செய்வது Compressor -இன் வேலையாகும் .Inveter Compressor பொறுத்தவரை தொடர்ந்து Run ஆகி கொண்டு இருக்கும். அதனால் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருள்களுக்கு ஏற்றவாறு Refrigerator -க்கு தேவையான Cooling -ஐ எடுத்து கொள்ளும் .இதனால் Refrigerator Run ஆவதற்கு அதிகமான Power Consumption தேவைப்படாது .Normal Compressor தொடர்ந்து Run ஆகாமல் Automatic -ஆக Cooling குறையும் போது On ஆகும் மற்றும் Cooling அதிகரிக்கும் போது Off ஆகி Run ஆகும் .இதனால் On ஆகும் போது Maximum -ஆக Run ஆவதால் Power அதிகமாக எடுத்து கொள்ளும் .இதனால் Power Consumption அதிகமாக தேவைப்படுகின்றது .எனவே Refrigerator வாங்கும் முன் என்ன Type Compressor பயன்படுத்தி இருகாங்க என்பதை மறக்காமல் கவனித்து Maximum 3 Star Rating வழங்கப்பட்டுள்ள Refrigerator -ஐ வாங்கினால் Power Consumption குறைவாக எடுத்து கொள்ளும். Minimum 2 Star Rating வழங்கப்பட்டுள்ள Refrigerator -ஐ வாங்கினால் Power consumption அதிகமாக எடுத்து கொள்ளும். எனவே நாங்கள் 4 அல்லது 5 Star Rating வழங்கப்பட்டுள்ள Refrigerator -ஐ வாங்குமாறு பரிந்துரை செய்கின்றோம் .

Conclusion

நீங்கள் வாங்கக்கூடிய Refrigerator -இன் Out Fit Design Plastic அல்லது Steel ஆல் ஆனதா என்பதை பார்த்து உங்கள் பட்ஜெட் ஏற்றவாறு வாங்கி கொள்ளுங்கள் .மேலும் உங்களுக்கு Smart Feature Refrigerator வேணும் என்றால் Budget மிகவும் அதிகமாக இருக்கும் .நீங்கள் தேர்வு செய்யக்கூடிய Refrigerator Brand நிறுவனத்திற்கு Service Centre உள்ளதா என்பதை பார்த்து வாங்கி கொள்ளுங்கள். மேற்கூறிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம் எனவே உங்கள் நண்பர்களுக்கும் இந்த Poster -ரை பகிர்ந்து கொள்ளுங்கள் .

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *