How to Buy Mobile Phone?

C:\Users\ADMIN\Downloads\50c451fd60a33ae80e8475bf9d051f6e73dc580e.jpg

Mobile Phone பயன்பாடு என்பது அறிமுகம் படுத்தப்பட்ட காலம் முதல் குறிப்பிட்ட காலங்கள் வரை சில மக்கள் மட்டும் தான் பயன்படுத்தினர் .ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தின் வளர்ச்சியால் Mobile Phone நம் அனைவரின் அன்றாட வாழ்வில் தினசரி பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது .

Mobile Phone பொதுவாக Call பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தபட்டது. ஆனால் இப்போது போட்டோ-களை எடுப்பதற்கும் ,Music கேட்பதற்கும் ,Video -கள் பார்ப்பதற்கும் ,Social Media – களில் Chat ,Call மற்றும் Video Call செய்வதற்கும் என பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படக்கூடிய ஒரு பொருளாக மாறியுள்ளது.

Market -இல் பல Brand -களில் Mobile Phone ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை விற்பனை செய்ய படுகின்றது .அதில் நீங்கள் உங்கள் பட்ஜெட்ற்கு ஏற்றவாறு சிறந்த அம்ஸங்களை வழங்கக்கூடிய Mobile Phone – களை தேர்வு செய்வதற்கு இந்த Poster -ஐ முழுமையாக படியுங்கள் .ஏனென்றல் நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் சிறந்த Mobile Phone – ஐ வாங்குவதற்கான விளக்கங்களை நாங்கள் வழங்கியுள்ளோம் .

Operating System

C:\Users\ADMIN\Desktop\Best-Operating-Systems-for-Mobile-Phones-1.jpg

நீங்கள் புதிய Mobile Phone -ஐ வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று OS (Operating System ). தற்போது Market -இல் iOS மற்றும் Android என இரண்டு வகையான OS கொண்ட Mobile Phone -கள் அதிகம் விற்பனை செய்யபடுகின்றது.

Apple IPhone விலை உயர்ந்ததாக இருக்கும் .ஆனால் பயனாளர்களுக்கு User – Frinedly ஆக இருக்கும் .மேலும் Mobile Data – கள் மற்றும் 3rd Party Application இதில் Install செய்ய முடியாது .Android Mobile Phone – கள் விலை குறைவு முதல் அதிகம் வரை விற்பனை செய்யப்படுகின்றது .விலை அதன் அம்ஸங்கள் ஏற்றவாறு மாறுபடும் .

Android Mobile Phone உங்கள் Data -களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் .ஆனாலும் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும். 3rd Party Application இதில் Install செய்வதன் மூலம் நீங்கள் அனுமதி வழங்கினால் உங்கள் Mobile உள்ள Data -களை எடுத்து கொள்ள முடியும் .

Camera

C:\Users\ADMIN\Desktop\414-Smartphone-bg-open.jpg

நீங்கள் எந்தஒரு Mobile – Phone – களை வாங்கினாலும் Camera முக்கியமான அம்சமாகும், குறிப்பாக நீங்கள் Photo அதிகம் எடுக்க விரும்புபவர்களுக்கு. எனவே Mobile Phone வாங்கும்போது Camera MP எவ்வளவு வழங்குகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதல்ல.மேலும் Camera aperture, image stabilization and autofocus போன்ற பிற அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Battery

C:\Users\ADMIN\Desktop\mobile phone with battery charge icon.jpg

புதிய Mobile Phone ஐ வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டிய மற்றொரு முக்கியமான ஒன்று Battery Life . ஏனென்றல் Button Type Mobile Phone ஒரு முறை Charge செய்தால் குறைந்தபட்சம் 48 மணிநேரம் பயன்படுத்தமுடியும் .ஆனால் Smart Phone பொறுத்தவரை Internet,Games Video – களை பயன்படுத்தும் போது விரைவாக Battery Charge குறைந்துவிடும் .அதனால் Mobile வாங்கும்போது Battery Life மற்றும் Charging Capacity கவனித்து வாங்கி கொள்ளுங்கள்.எனவே 4000 mAh அல்லது அதற்கும் மேலாக Battery Life வழங்கக்கூடியMobile Phone – களை மட்டும் வாங்கவும்.

Processor & RAM

C:\Users\ADMIN\Desktop\maxresdefault.jpg

Mobile Phone ஐ அதிகம் பயன்படுத்தக்கூடிய நபராக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் வாங்கக்கூடிய Mobile -இன் Processor மற்றும் RAM ஆகியவற்றை கவனித்து வாங்கி கொள்ளுங்கள் .ஏனென்றல் நீங்கள் தொடர்ந்து Multi Task செய்யும்போது Speed குறையாமல் கையாள உதவியாக processor மற்றும் RAM செயல்படுகின்றது. பொதுவாக நீங்கள் சராசரி Mobile பயனாளராக இருந்தால் குறைந்தபட்சம் 4GB RAM தேர்வு செய்யவும் .அல்லது நீங்கள் அதிகம் மொபைல் பயன்படுத்தும் நபராக இருந்தால் 8GB RAM தேர்வு செய்யவும் .

Storage

C:\Users\ADMIN\Desktop\extra-storage.png

நீங்கள் ஒரு Mobile Phone- ஐ தேர்வு செய்யும்போது அதன் Storage கவனித்து வாங்க வேண்டும் .நீங்கள் Mobile Phone – இல் உங்கள் Data – களை சேகரித்து வைத்து கொள்ள உதவுகின்றது.உதாரணமாக Songs ,Videos ,Photos மற்றும் உங்களுக்கு தேவையான Douments – ஐ storage செய்வதற்கு உதவியாக இருக்கும் . எனவேதான் ஒரு Mobile Phone வாங்குவதற்கு முன் Storage கவனித்து வாங்க வேண்டும் .Mobile Phone விலையே பொறுத்து Storage வழங்கப்படுகின்றது .எனவே சராசரியாக 64GB Storage -வுடன் விற்பனை செய்யக்கூடிய Mobile Phone -ஐ தேர்வு செய்வது சிறந்ததாகும் .

Design & Build Quality

C:\Users\ADMIN\Desktop\gsmarena_007.jpg

நீங்கள் வாங்க விரும்பும் Mobile Phone-இன் Design மற்றும் Build Quality- ஐ Check செய்து வாங்கி கொள்ளுங்கள் .அப்போதுதான் உங்களுக்கு மனநிறைவாக இருக்கும் .எனவே Videos ,Ads பார்த்து Online -இல் வாங்குவதை தவிர்த்து உங்களுக்கு அருகாமையில் உள்ள Mobile Show Room -க்கு சென்று உங்களுக்கு பிடித்த Mobile Phone -இன் Design மற்றும் Build Quality- ஐ Check செய்து வாங்கி கொள்ளுங்கள் .வாங்கும்போது Body Build Quality Metal அல்லது Plastic ஆல் உருவாக்கி இருந்தால் Mobile பயன்படுத்தும்போது Heat ஆகும் போது சில நாட்களில் Damage ஆகிவிடும் .

Connectivity Options

C:\Users\ADMIN\Desktop\NFC-Cybersecurity.jpg

நீங்கள் வாங்கக்கூடிய Mobile Phone இல் வழங்கக்கூடிய Connectivity Options- கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் .ஏனென்றல் விலை குறைந்த மற்றும் பெரும்பாலான Mobile -களில் 4G LTE இணைப்பை வழங்குகின்றன, ஆனால் சில Mobile -களில் 5G இணைப்பை வழங்குகின்றன. உங்கள் Mobile Sim Card 5G இருந்தால் 4G LTE இணைப்பை கொண்ட Mobile வாங்கினால் Network Problem வரும்.மேலும் Wi-Fi, Bluetooth, NFC ஆகிய connectivity options மற்றும் Data – களை speed-ஆக transfer செய்யக்கூடிய USB-C Port – ஐ வழங்குகின்ற Mobile Phone -ஐ வாங்குவதற்கு நாங்கள் பரிந்துரை செய்கின்றோம் .

Budget

C:\Users\ADMIN\Desktop\Top 9 Budget Phones.png

நீங்கள் புதிய Mobile Phone -ஐ வாங்க செல்வதற்கு முன் Budget தீர்மானித்து கொள்ளுங்கள் .ஏனென்றல் Market -இல் பல Brand -களில் Mobile Phone விற்பனை செய்யப்படுகின்றது .எனவே Budget -ஐ தீர்மானித்து Mobile வாங்க சென்றால் அந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய Mobiles மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை கவனித்து எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் விரைவாக வாங்கி கொள்ளமுடியும்.

Brand – ReSales – Services

C:\Users\ADMIN\Desktop\budget-friendly-redmi-note-9.jpg

நீங்கள் Mobile Phone வாங்கும்போது தேர்வு செய்யக்கூடிய Brand கவனிப்பது அவசியம் .ஏனென்றல் Market -இல் பலவிதமான Brand Mobile Phone விற்பனை செய்யப்படுகின்றது . ஆனால் Mobile Brand நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வெல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர் . மேலும் நீங்கள் வாங்கிய Mobile Phone-ஐ

நீங்கள் பயன்படுத்திய பிறகு மறு விற்பனை செய்யும் போது Brand-ஐ பொறுத்துதான் நல்ல விலைக்கு விற்பனை செய்யமுடியும் . மேலும் Brand Mobile Phone -ஐ தேர்வு செய்யும் போது அதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை சரிசெய்வதற்கு Service Centre இருக்கும் .எனவே Brand Mobile Phone -ஐ வாங்கி கொண்டு பயன்பெறுங்கள் .

Security

C:\Users\ADMIN\Desktop\mobile-security.jpg

Smart Phone பயனாளர்கள் அனைவர்க்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இருக்கக்கூடிய ஒரு பயம் பாதுகாப்பு .எனவே நீங்கள் வாங்கக்கூடிய Mobile Phone இல் எவ்விதமான பாதுகாப்பு அம்சங்களை வழங்கப்பட்டுள்ளன என்பதை கவனித்து கொள்ளுங்கள் உதாரணமாக biometric authentication ஆன fingerprint ,பாஸ் Lock போன்ற அம்சங்கள் ஆகும் .

Durability & Water Resistance

C:\Users\ADMIN\Downloads\how_to_fix_a_wet_iphone_9.jpg

நீங்கள் அடிக்கடி Mobile Phone -ஐ கீலே தவரக்கூடிய நபராக இருந்தால் Durability மற்றும் water resistance வழக்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்து உங்கள் Mobile Phone -ஐ வாங்கி கொள்ளுங்கள் .உங்கள் கை தவறி Mobile Phone கல் அல்லது நீரில் விழுந்தாலோ எந்த ஒரு சேதமும் உங்கள் Mobile Phone -க்கு ஏற்படாது .

Audio Quality

C:\Users\ADMIN\Desktop\blog-en_xusdh5bbp_y8.png

நீங்கள் அதிகமாக Audio கேட்கக்கூடிய மற்றும் Video -களை பார்க்கக்கூடிய நபராக இருந்தால் Mobile Phone -இன் Audio quality – ஐ கவனித்து வாங்கி கொள்ளுங்கள் .எனவே Advance Audio Quality -ஐ அம்சங்களாக வழங்கக்கூடிய Mobile Phone -ஐ வாங்கி கொள்ளுங்கள் .அதன் மூலமாக Multi Media அனுபவத்தை நீங்கள் உணர முடியும் .

Accessories

C:\Users\ADMIN\Desktop\OnePlus-11-Whats-in-the-Box.jpg

புதிய Mobile Phone ஐ நீங்கள் வாங்கக்கூடிய Brand நிறுவனம் வழங்கக்கூடிய Accessories கவனத்தில் கொள்ளுங்கள் .ஏனென்றல் வாங்கக்கூடிய Mobile Phone களுக்கு தேவையான Head Phones ,cases, screen protectors மற்றும் charger வழங்குகின்றனவா என்பதை கவனித்து வாங்கி கொள்ளுங்கள் .

Conclusion

இந்த Poster புதிய Mobile Phone -ஐ எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு தெளிவான பதிலை வழங்கி இருக்கும் என்று நம்புகின்றோம் .மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் .

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *