How to Buy Inverter?

C:\Users\ADMIN\Downloads\Best-inverter-and-battery-for-home-use.jpg

வீட்டில் Power Cut ஆனாலே ஒரு வேலையும் செய்ய முடியாது .ஏனென்றல் நம் அனைவரின் வீட்டிலும் Power Connection பயன்படுத்தித்தான் அனைத்து வேலைகளையும் செய்கின்றோம் .

உதாரணமாக துணி துவைப்பதற்கு Washing Machine ,பொழுதுபோக்கிற்காக பார்க்கக்கூடிய TV ,சமையல் அறையில் Mixie மற்றும் Mobile Phone Charge போடுவதற்கும் ,Light ,Fan என அன்றாட பயன்படுத்தக்கூடிய அனைத்தும் Power Connection -ஐ பொறுத்துதான் உள்ளது .

எனவே வீட்டில் Power Cut ஆனாலும் Power -ஐ பயன்படுவதற்காக சிறந்த Inverter -ஐ வாங்க போறீங்களா ?அப்படியென்றால் இந்த Post -ரை ,முழுமையாக படியுங்கள் .ஏனென்றல் Inverter புதிதாக வாங்குவதற்கு முன் என்னவெல்லாம் கவனித்து வாங்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை நாங்கள் அளித்துள்ளோம்.

Inverter என்பது தானாக இயங்கக்கூடியது ஆகும் .அதாவது Power Cut ஆனதும் Inverter தானாக இயங்க தொடங்கிடும் .அதுபோல Power வந்தவனுடன் அதன் இயக்கம் தானாக நின்றுவிடும் .மேலும் Inverter -இல் Charge குறையவும் Automatic -ஆக Power -ஐ எடுத்துக்கொள்ளும் .அதனால் Inverter மற்றும் Inverter Battery எப்போதும் Power Connection -இல் வைத்து இருக்க வேண்டும் .Inverter நமக்கு Direct Current -ஐ மாற்றி Alternative Current -ஆக மாற்றி குறிப்பிட்ட Voltage -இல் Power -ஐ வழங்குகின்றது .

What Should be Considered When Buying an Inverter?

C:\Users\ADMIN\Desktop\272_Luminous ECO WATT+ 650 Square Wave Inverter & EXIDE INSTABRITE IB1500 150AH Flate Plate Battery.jpg

முன்பு எல்லாம் 650 Watts Inverter Market -இல் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது . 650 Watts Inverter -ஐ பயன்படுத்தி ஒரு Fan மற்றும் TV மட்டும்தான் Power Cut ஆனதும் இயக்க முடிந்தது .

ஆனால் இப்போது Market -இல் 850 Watts Inverter தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.இதில் 5Light ,ஒரு Fan மற்றும் Laptop அல்லது Computer -ஐ Power Cut ஆனதும் எளிதாக இயக்க முடியும் .

பொதுவாக Inverter -ஐ தேர்வு செய்யும்போது உங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய Electronics பொருள்களை பொறுத்து தேர்வு செய்து கொள்ளுங்கள் .

நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய Electronics பொருள்கள் அனைத்திலும் Watts அளவு வழக்கப்பட்டு இருக்கும்.எனவே அந்த Watts அளவு அனைத்தயும் கூட்டி அதை 0.8 ஆல் வகுக்க வேண்டும்.

உதாரணமாக ,

Total Requirement = 800 Watts

800 ÷ 0.8 = 1000

இப்போது நீங்கள் 1000 VA அல்லது 1 KVA -க்கு அதிகமாக உள்ள Inverter -ஐ தேர்வு செய்யுங்கள் .அனைத்து Inverter -களும் 100% Power -இல் இயங்காது .

பொதுவாக 70 முதல் 80 % வரைதான் Power -இல் இயங்கும் .அதாவது 1 KVA Inverter -ஐ நீங்கள் வாங்கினாலும் 70 முதல் 80 % வரைதான் Power -ஐ வழங்கும் .

அதனால் உங்கள் தேவையே விட 25% அதிகமான VA அல்லது KVA Inverter -ஐ தேர்வு செய்வது சரியானதாகும்.

மேலும் நீங்கள் வாங்கக்கூடிய Inverter Brand -இன் Service பற்றி கவனத்தில் கொள்ளுங்கள் .

Square Wave மற்றும் Sine Wave Inverter Type – கள் Market -இல் விற்பனை செய்யப்படுகின்றது .

Square Wave Inverter -ஐ தேர்வு செய்வதை தவிர்க்கவும் .ஏனென்றல் Square Wave Inverter உங்கள் வீட்டின் Electronic பொருள்களை சேதப்படுத்தும் .

அதனால் Sine Wave Inverter -ஐ தேர்வு செய்யுமாறு உங்களை பரிந்துரை செய்கின்றோம் .

How to Buy Inverter Battery?

C:\Users\ADMIN\Desktop\Inverter-Batteries-Blog-Article-1980X1080px-1-1920x1047-1.jpg

உங்கள் வீட்டில் அடிக்கடி Power Cut ஏற்படுகின்றது என்றால் அதற்கு ஏற்றவாறு Power -ஐ சேமிக்கக்கூடிய Inverter Battery -ஐ தேர்வு செய்வது அவசியமாகும் .மேலும் உங்களுக்கு 1 முதல் 2 KV Inverter தேவைபடுகின்றது என்றால் Double Inverter Battery -ஐ தேர்வு செய்வது சரியானதாகும் .

Inverter Battery –ஐ பொறுத்தவரை அதிக Warranty வழங்கக்கூடியதை தேர்வு செய்வது சரியானதாகும் .

மேலும் குறைந்த Warranty வழங்கக்கூடியதை தேர்வு செய்வதை தவிர்ப்பது நல்லது .விலை சற்று அதிகமானலும் Tubular Battery -ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் .

ஏனென்றால் Tubular Battery தான் நீண்ட காலம் செயல்படுத்தக்கூடியதாக உள்ளது . மேலும் பராமரிப்பு செலவும் இதற்கு குறைவாகும் .

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் Inverter தேவை அதிகமாகும் போது Battery Demand அதிகமாக தேவைப்படும் .

எந்த காரணத்திற்காகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய Inverter Battery -ஐ வாங்கி பயன்படுத்தாதீர்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு வீண் செலவாகத்தான் முடியும் .

Where to Place Inverter and Battery?

C:\Users\ADMIN\Desktop\31.jpg

உங்கள் வீட்டில் உள்ள உயரமான இடத்தில் தான் கட்டாயமகா Inverter -ஐ பொருத்த வேண்டும்.

ஏனென்றல் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் பொருத்துவதுதான் சரியானதாகும் மற்றும் பாதுகாப்பாகும் .

எந்த இடத்தில் பொருத்தக்கூடாது என்றால் தண்ணீர் புழங்க கூடிய இடம் ,வெப்பநிலை அதிகம் உள்ள இடம் ,சமையல் அறை ஆகும் .

How to Maintain Inverter and Battery?

C:\Users\ADMIN\Desktop\633450a84710a3e1985edec1_7 Steps to Top-Up Water in Inverter Battery.jpg

பொதுவாக Inverter -ஐ பராமரிக்கும் போது தூசி படக்கூடாது என்பதற்காக அதன் மேல் துணியோ அல்லது அட்டை பெட்டியை கொண்டு மூடி வைக்க கூடாது .ஏனென்றல் இது கட்டாயமாக ஆபத்தில்தான் முடியும் .

மேலும் Power Cut ஆனாலும் ஆகவில்லை என்றாலோ ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது Inverter Battery -ஐ OFF செய்து ON செய்ய வேண்டும் .

இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது Inverter Battery -இல் Distilled Water அளவை Check செய்யவேண்டும் .Distilled Water அளவு குறையும் போது Fresh -ஆக வாங்கி Fill செய்து கொள்ளுங்கள் .மேலும் தேவைக்கு அதிகமான Distilled Water Fill செய்யக்கூடாது .

Conclusion

இந்த Post -ரை படித்ததன் மூலமாக Inverter மற்றும் Battery வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று இப்போது தெளிவாக புரிந்து இருக்கும் .மேலும் இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *