How to Choose Laptop?

C:\Users\ADMIN\Desktop\BN-US210_PTECH__M_20170816160839.jpg

நீங்கள் Laptop வாங்க போறீங்களா ?அப்படியென்றால் என்னவெல்லாம் கவனித்து வாங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் .அப்போதுதான் உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு அம்சங்களை வழங்கக்கூடிய Laptop – ஐ வாங்க முடியும் . இந்த போஸ்ட்டரை முழுமையாக படித்து முடிக்கும் போது Laptop-ஐ எப்படி வாங்க வேண்டும் என்று தெளிவு கிடைத்துவிடும் .

Budget

C:\Users\ADMIN\Downloads\best-budget-laptops.jpg

மார்க்கெட்டில் பல பிராண்டு Laptop -கள் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை அதன் சிறப்பு அம்சங்களை பொறுத்து விலையே நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர் . எனவே உங்கள் பட்ஜெட்டை முதலில் தீர்மானித்து அதன் பிறகு Laptop-ஐ வாங்குவது நல்லது . ஏனென்றால் உங்களுடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சிறப்பு அம்ஸங்களை வழங்கக்கூடிய Laptop -களை எந்த குழப்பமும் இல்லாமல் செலவிடக்கூடிய பணத்திற்கு ஏற்றவாறு மனநிறைவாக வாங்கி கொள்ள முடியும் .

Operating System

Purpose

Screen Size

நீங்கள் Laptop வாங்கும் போது எப்படி Specification மற்றும் பட்ஜெட் -இல் அதிகம் கவனம் செலுத்துகிறீர்களோ அதுபோல Laptop Size -களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஏனென்றல் உங்கள் Laptop எவ்வளவு சிறியதாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் சுலபமாக கையாள முடியும்.பொதுவாக அனைத்து பிராண்ட் Laptop-களும் அவற்றின் Dispaly Sizes பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.

Types of Screen Size

  • 11to 12 inches
  • 13to 14 inches
  • 15to 16 inches
  • 17to 18 inches

11to 12 inches

C:\Users\ADMIN\Downloads\Lenovo_Yoga_11S_35560383_01.jpg

11to 12 inches Display Size கொண்ட Laptop-கள் சிறியவை( L x H : 29,7 cm x 20,9 cm -30 cm x 24 cm)மற்றும் குறைந்த அளவிலான எடையை (500 -1 Kg) .இந்த Display Size கொண்ட Laptop-கள் Text மற்றும் Emails எழுதுவதற்கும் Edting மற்றும் Drawing செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் , இந்த Laptop-களை உங்களுடைய பள்ளிகள்,கல்லுரிகள் மற்றும் பணியிடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும் .எனவே நீங்கள் அடிக்கடி பயணம் செய்யக்கூடியவராக இருந்தால் 11to 12 inches Screen Size Laptop -களை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும். ஏனென்றல் பயணத்தின் போது எடுத்து செல்வதற்கும் மற்றும் உபயோகப்படுவதற்கும் சுலபமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் .

13to 14 inches

C:\Users\ADMIN\Desktop\VorNg324zFanQ7ohbehKXE.jpg

13 Inch Screen Size Laptop-களின் எடை (1.5 Kg) மற்றும் அளவு(L x H: 33,5 cm x 24-7 cm ) மேல்கூறிய 11-12 Inch Screen Size Laptop-களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாக இருந்தாலும் இதையும் சுலபமாக கையாள முடியும் .இந்த Laptop -கள் எடுத்துச் செல்வதற்கும், சாலைகள் அமர்ந்து பயன்படுத் வசதியானது.E mails அனுப்புவதற்கும் , Movies பார்ப்பதற்கும் மற்றும் Graphics வேலைகள் செய்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

C:\Users\ADMIN\Desktop\thumb.jpg

14 inch Screen Size Laptop எடை (1.5 Kg) மற்றும் அளவு (L x H: 30 cm x 24 cm)A4 ஐ விட சற்று பெரியது. இந்த Display Size கொண்ட Laptop-கள் பயணத்திற்கும் மற்றும் உங்கள் மேசையில் பயன்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் மேல்கூறியவாறு Photo மற்றும் Video Edting செய்வதற்கும் , Movies பார்ப்பதற்கும் மற்றும் Emails அனுப்புவதற்கும் இதை பயன்படுத்தி கொள்ளலாம .

15to 16 inches

C:\Users\ADMIN\Desktop\gzNbQMXqG9pDjf8qDrEgBX.jpg

15 Inch Laptop-கள் மிகவும் பிரபலமான Laptop வடிவமாகும். இதன் எடை (1.5 -2.5 Kg) மற்றும் அளவு (L x H: 36 cm x 27 cm-) மேல்கூறிய சிறிய Laptop-களை ஒப்பிடுகையில் பெரியது.மேலும் பயணத்தின் போது இதை எடுத்துச் செல்வது மிகவும் கடினம், ஆனால் ஒரு நிலையான இடத்தில் வைத்து உபயோகப்படுத்துபவர்க்கு சிறந்த தேர்வாகும். இந்த Laptop -கள் Office வேலைகளுக்கு ஏற்றது மற்றும் படம் பார்ப்பதற்கும் ,எடிட்டிங் செய்வதற்கும் .E -Mail அனுப்புவதற்கும்,கேம் விளையாடுவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்

C:\Users\ADMIN\Downloads\16in-macbook-pro-angle-100818635-orig-6.jpg

16 inch Screen Size Laptop எடை (2.5 Kg) மற்றும் அளவு (L x H: 38 cm x 26 cm) சற்று பெரியது. இந்த Display Size கொண்ட Laptop-கள் பயணத்தின் போது இதை எடுத்துச் செல்வது மிகவும் கடினம். மேலும் மேல்கூறியவாறு Photo மற்றும் Video Edting செய்வதற்கும் , Movies பார்ப்பதற்கும் மற்றும் Emails அனுப்புவதற்கும் , கேம் விளையாடுவதற்கும் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

17to 18 inches

C:\Users\ADMIN\Downloads\dell-xps-17-8.jpg

இந்த Laptop இன் Screen Size அதிக எடை(2.5 Kg ) மற்றும் பெரிய அளவாக (L x H: 40 cm x 29 cm ) இருப்பதால் பயணத்தின் போது எடுத்து செல்ல கடினமாக இருக்கும் ஆனால் ஓரு இடத்தில் வைத்து வேலை செய்வதற்கு இது சிறந்தது.உங்களுடைய Office வேலைகளை செய்வதற்கும் மேலும் கேம்களை விளையாடுவதற்கும் ,படங்களை பார்ப்பதற்கும் ,edting செய்வதற்கும் இது சரியான தேர்வாகும்.

C:\Users\ADMIN\Desktop\csm_Blade_18_Key_Visual_01_7_39e4d31bd4.jpg

18 Inch Screen Size Laptop-களின் எடை (2.5 Kg Above )மற்றும் அளவு (L x H: 45 cm x 29 cm) மேல்குறிய அனைத்து Screen Size ஒப்பிடுகையில் பெரியது , எனவே இந்த Laptop – ஐ 1 இடத்தில் வைத்து எளிதாகப் பயன்படுத்தலாம். இந்த Laptop Screen Size பெரியதாக இருப்பதால் தவறுகளை எளிதாகக் கண்டறியலாம்.மேலும் உங்களுக்குப் பிடித்த கேம்களை விளையாடலாம் மற்றும் பெரிய திரையில் திரைப்படங்களைப் பார்க்கலாம் மற்றும் எடிட்டிங் செய்வதற்கும் ஏற்றது.ஆனால் பயணத்தின் போது உங்களுடன் எடுத்துச் செல்வது எளிதானது அல்ல.

Processor

Desktop Computer -இல் CPU என்று அழைப்பதை தான் Laptop -இல் Processor என்று அழைக்கின்றோம் .பொதுவாக Laptop -இல் Processor என்ன வேலை செய்கின்றது என்றால் இயங்குடிய Software – களை run செய்வதற்கும் ,Files -களை Open & Close செய்வதற்கும் மற்றும் Screen-களில் Mouse நகர்த்துவதற்கும் உதவுகின்றது .Laptop -இல் நல்ல Processor இருந்தால் ஒரே நேரத்தில் Miltilple Task -ஐ செய்யும் போது Hanging Problem வராது .எனேவே Processor -ஐ Laptop -இன் மூளை என்றும் அழைக்கின்றனர்.

Operating System

C:\Users\ADMIN\Desktop\Laptop_Buying_section_3_mob_07._CB460229075_.jpg

Laptop -களை தேர்வு செய்யும் போது எந்த OS உங்கள் பயன்பாட்டிற்கு சிறந்தது என்பதை நீங்கள் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் OS தேர்வின் அடிப்படையில் தான் நீங்கள் பயன்படுத்தக்கூடிய Laptop -களின் Software மற்றும் Application செயல்படுகின்றது .எனவே உங்கள் வேலைக்கு ஏற்ற OS -ஐ வழங்கக்கூடிய Laptop-களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நான்கு விதமான OS -களை கொண்ட Laptop -கள் Market -இல் விற்பனை செய்யப்படுகின்றது .

Types of Os

  • Windows
  • macOS
  • Chrome OS
  • Linux

Windows OS

C:\Users\ADMIN\Downloads\acer_windows_11_laptops_image_1633530043201.jpg

நீங்கள் MS Office, Access மற்றும் Outlook போன்ற Microsoft Application-ஐ பயன்படுத்துபவராக இருந்தால் Windows OS உள்ள Laptop -ஐ தேர்வு செய்வது சிறந்ததாகும்.

Mac OS

C:\Users\ADMIN\Desktop\photo_1517336714731_489689fd1ca8.jpeg

ஆப்பிளின் மேகோஸ் Windows Os விடmacOS ஆரம்பநிலை computer பயனாளர்க்கு ஏற்றது, ஆனால் இதை எளிதாக மற்ற ஓஸ் -களை பயன்படுவது போல பயன்படுத்த முடியாது .ஏனென்றல் ஆப்பிள் நிறுவனம் அதன் சொந்த Harware -களால் இதை உருவாக்குகின்றது.

Chrome OS

C:\Users\ADMIN\Downloads\chromeos-100934776-large.jpg

நீங்கள் Browser -களில் அதிகம் வேலைகளை செய்யக்கூடியவராக இருந்தால் Chrome OS ஒரு நல்ல தேர்வாகும். மேலும் Adobe Creative Suite மற்றும் Microsoft போன்ற Application இதில் பயப்படுத்த முடியாது . ஆனால் Android போன் /Tablet Application சிலவற்றை இதில் பயன்படுத்தி கொள்ளமுடியும். இருந்தாலும் பெரும்பாலான Android Application -களை இதில் சரியாக பயன்படுத்த முடியாது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் .

Linux OS

C:\Users\ADMIN\Downloads\linux-laptop-cover-image.jpg

மேல்கூறியவாறு Linux Os – களிலும் . MS Office மற்றும் Adobe’s Creative Suite பயன்படுத்த முடியாது. இருப்பினும் LibreOffice, Darktable (Adobe Lightroom Replacement) மற்றும் GIMP (Adobe Photoshop Replacement) போன்ற இலவச, Open Source Software – களை பயன்படுத்தி கொள்ளலாம்.

RAM

C:\Users\ADMIN\Downloads\adobestock-324600406.jpg

நீங்கள் Laptop வாங்கும் போது RAM Mother Board -உடன் இணைக்க பட்டுள்ளதா என்று கவனத்தில் கொள்ளுங்கள் .ஏனென்றல் உங்களால் RAM Storage – ஐ Upgrade செய்ய முடியாது.

நீங்கள் விண்டோஸ் OS Laptop பயனாளராக இருந்தால் 8GB RAM சிறந்த தேர்வாக இருக்கும், இருந்தலும் 16 8GB RAM நீங்கள் பாயன்படுத்தும்போது Heavey Gaming விளையாடுவதற்கு சிறந்ததாக இருக்கும். நிரலாக்கம் மற்றும் மென்பொருள் தொகுத்தல் அல்லது வீடியோ கிளிப்களை எடிட்டிங் செய்தால், இரண்டு பணிகளுக்கு அதிக ரேம் தேவைப்படும், உங்களுக்கு குறைந்தபட்சம் 16 ஜிபி தேவைப்படும், மேலும் உங்களால் வாங்க முடிந்தால் 32 ஜிபியுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Chrome OS Laptop பயனாளராக நீங்கள் ? அப்படி என்றால் 4 GB RAM போதுமானதாக இருக்கும்.இருந்தலும் நீங்கள் 8 GB RAM தேர்வு செய்யும் போது Browsing செய்யும் போது வேகம் குறையாமல் இருக்கும்.

Storage Space

C:\Users\ADMIN\Desktop\07hyeZ8Gp093k9bdVYUCX8p-20..v1599074618.jpg

Laptop -களில் (HDD )Hard Disk Drive என்பது எல்லா Data – களையும் சேமிக்கக்கூடிய இடமாகும் .ஆனால் தற்போது விற்பனை செய்யக்கூடிய Laptop -களில் SSD (Solid State Drive) Data – களை சேமிப்பதற்கு வழங்கப்படுகின்றது.இது HDD ஒப்பிடுகையில் சற்று நன்றாக செயல்படுகின்றது.இருப்பினும் சில பட்ஜெட் Laptop-களில் SDD- களை (Spinning Drives Data) சேமிப்பதற்கு வழங்குகின்றனர். Laptop – ஐ வாங்கும்போது போது HDD அல்லது SSD Storage Space- ஐ வழகக்கூடியதை வாங்கி கொள்ளுங்கள். ஆனால் SDD Storage Space – ஐ வழகக்கூடிய Laptop – ஐ வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். Graphics Cards

C:\Users\ADMIN\Desktop\Nvidia_GeForce_RTX_4080_laptop.jpg

பொதுவாக அனைத்து லேப்டாப்-களும் technically Graphics Cards-களைக் கொண்டுள்ளது. Graphics Cards-களை GPU என்றும் அழைக்கின்றனர். Graphics Cards உங்கள் Laptop – இல் Mother Board உடன் இணைக்கப்பட்டு இருப்பதால் நீங்கள் HD திரைப்படங்களைப் பார்க்க முடிகின்றதுமற்றும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கேம்களை விளயாடுவதற்கு உதவியாக உள்ளது. நீங்கள் ஒரு Gamer அல்லது நிறைய வீடியோ edting செய்யக்கூடிய நபராக இருந்தால் Discrete Graphics Cards கொண்ட Laptop உங்களுக்குத் சரியானதாக இருக்கும். பொதுவாக பெரும்பாலான Laptop -களில் காணக்கூடிய Graphics Cards- கள் AMD மற்றும் Nvidia ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றது .

Ports

C:\Users\ADMIN\Downloads\acer_swift_1_right_ports-100743067-large.jpg

ஒரு Laptop வாங்கும்போது CPU, RAM மற்றும் Hard Drive ஆகியவற்றின் performance -ஐ கவனித்து வாங்குவது போல Ports – களின் Size மற்றும் Types-களை கவனித்து வாங்குவது முக்கியம். நீங்கள் பயன்படுத்தக்கூடிய Pen drive ,Mobile மற்றும் Camera SD Cards , Mobile சார்ஜ்ர் கேபிள்கள் ஆகியவற்றை laptop பயன்படுவதற்கு Ports அவசியம் ஆகும்.இதனால் Pen drive , SD Cards, Mobile உள்ள Data -களை Storage அதிகமான பிறகு உங்கள் Laptop-இல் Copy செய்து பாதுகாத்து கொள்ளலாம் . எனவே அனைத்து விதமான Ports Types வழங்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்து லேப்டாப்-ஐ தேர்வு செய்வது சிறப்பாகும் .

Webcam

C:\Users\ADMIN\Desktop\cover-laptop-camera-image.jpg

நீங்கள் வாங்கக்கூடிய Laptop-இல் Webcam இருக்கின்றதா என்பதாய் கவனித்து வாங்க வேண்டும் . ஏனென்றல் மாணவர்கள் ,வேலை Online மூலமாக Classes அல்லது குழு Meeting -ஐ Zoom ,Google Meet மற்றும் Software மூலம் Attend செய்வதற்க்கு பயனாக இருக்கும் .உங்கள் Laptop -இல் Web Cam இல்லை என்றால் பின் வாங்கிய பிறகு உங்களுக்கு தேவைப்பட்டால் பணம் செலவிட்டு External Camera வாங்கி இணைக்க வேண்டியது இருக்கும் .எனவே Laptop – ஐ புதிதாக வாங்கும் போதே Webcam-வுடன் வாங்கி உங்கள் பணத்தை சேமித்து கொள்ளுங்கள்.

Conclusion

இந்த போஸ்ட்டரை முழுமையாக படித்து முடித்த பிறகு உங்கள் தேவைக்கு ஏற்ற Laptop -ஐ எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள் என்று நம்புகின்றோம் .உங்கள் நண்பர்களுக்கு இந்த பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *