How to Choose Air Cooler?

C:\Users\ADMIN\Downloads\81986016.jpg

உங்கள் வீட்டிற்கு Air Cooler வாங்க வேண்டும் என்று முடிவு செய்து உள்ளீர்களா?அப்படியென்றால் ஒரு Air Cooler வாங்குவதற்கு முன் என்ன மாதிரியான விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொண்டு சரியான Air Cooler -ஐ வாங்குவதற்கு இந்த Post -ரை முழுமையாக படியுங்கள்.

How to Choose Air Cooler Type?

C:\Users\ADMIN\Desktop\og_air_cooler.jpg

முதலில் எந்த மாதிரியான Air Cooler Type நீங்கள் தேர்வு செய்யப்போறீங்க என்பதை முடிவு செய்ய வேண்டும் .அதாவது இரண்டு விதமான Air Cooler Type -கள் உள்ளது .அவைகள் Desert மற்றும் Personal Air Coolers எனப்படும்.

உங்கள் வீட்டிலுள்ள 300 sq ft -க்கு குறைவாக உள்ள சிறிய அறைக்கு Air Cooler -ஐ வாங்க விரும்பினால் Personal Air Cooler சரியான தேர்வாகும் .மேலும் 300 sq ft -க்கு அதிகமாக உள்ள அறை மற்றும் Out Door -இல் பயன்படுத்த Air Cooler -ஐ வாங்க போறீங்கள் என்றால் Desert Air Cooler சிறந்த தேர்வாகும் .

எனவே உங்கள் வீட்டின் அறையின் அளவிற்கு ஏற்றவாறு Air Cooler Type -ஐ தேர்வு செய்து கொள்வது சிறந்ததாக இருக்கும் .

How to Choose Air Cooler Water Tank Capacity?

C:\Users\ADMIN\Desktop\Crompton-air-cooler-size-guide-1200x720.jpg

அடுத்ததாக நீங்கள் வாங்கக்கூடிய Air Cooler -இல் Water Tank Capacity எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .நீங்கள் ஒரு சிறய அறைக்குள்ள Air Cooler -ஐ பயன்படுத்த போறீங்கள் என்றால் குறைந்தபட்சம் 15லிட்டர் Water Tank Capacity இருக்கக்கூடியதை தேர்வு செய்து கொள்ளுங்கள் .

அடுத்தாக ஒரு நடுத்தரம் அளவுடைய அறைக்குள்ள Air Cooler -ஐ பயன்படுத்த போறீங்கள் என்றால் 25லிட்டர் Water Tank Capacity இருக்கக்கூடியதை தேர்வு செய்வது சிறப்பாகும் .மேலும் பெரிய அறைக்குள்ள Air Cooler -ஐ பயன்படுத்த போறீங்கள் என்றால் 40 முதல் 60 5லிட்டர் Water Tank Capacity உள்ளதை தேர்வு செய்துகொள்ளுங்கள் .

Air Cooler -இல் Water Tank Capacity பொறுத்துதான் Cooling கிடைக்கும் .அதாவது Water Tank Capacity அதிகமாக இருந்தால் Cooling அதிகமாக கிடைக்கும் .மேலும் Water Tank Capacity குறைவாக இருந்தால் Cooling குறைவாக கிடைக்கும்.அதனால் உங்களுக்கு எந்த அளவிற்கு Cooling தேவை என்பதை பொறுத்து Water Tank Capacity தேர்வு செய்து கொள்ளுங்கள்.

How to Choose Air Cooler Noise?

C:\Users\ADMIN\Desktop\Air Cooler With Less Noise 11687768825796.jpg

அடுத்தாக நீங்கள் வாங்கக்கூடிய Air Cooler -இல் Noise அதிகமாக வருகின்றதா அல்லது குறைவாக வருகின்றதா என்பதை கவனித்து வாங்க வேண்டும் .ஏனென்றல் நல்ல தூங்க வேண்டும் என்பதற்குத்தான் Air Cooler -ஐ வாங்குகின்றோம் .எனவே அதிகமான Noise வரக்கூடிய Air Cooler -ஐ தேர்வு செய்தால் தூங்குவதற்கு தொந்தரவாக இருக்கும் .அதனால் நீங்கள் வாங்கக்கூடிய Air Cooler -இல் குறைவான Noise வருகின்ற Model -ஐ தேர்வு செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் .

How to Choose Air Cooler Water Level Indicator?

C:\Users\ADMIN\Desktop\maxresdefault.jpg

அடுத்தாக நீங்கள் வாங்கக்கூடிய Air Cooler -இன் Water Dry ஆவதற்கு முன்பு Indication வரக்கூடிய Air Cooler -ஐ தேர்வு செய்வது சிறந்ததாகும் .ஏனெனென்றல் Water Indication இல்லாமல் அடிக்கடி Dry ஆனால் Air Cooler Motor Repair ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது .மேலும் Air Cooler -இன் Water Maintain செய்தால் மட்டும்தான் Cooling நன்றக வரும் .எனவேதான் Air Cooler -இல் Water Dry ஆவதற்கு முன்பே Water Refill பண்ணவேண்டும் எனவே Air Cooler வங்கும்போதே Autofill Water அம்சங்களுடன் வரக்கூடியதை வாங்கி கொள்ளுங்கள் .இல்லையெனில் Water Level -ஐ Indication செய்யக்கூடிய அம்சங்களுடன் வரக்கூடிய Air Cooler -ஐ வாங்கி கொள்ளுங்கள் .

How to Choose Air Cooler Cooling Pads?

C:\Users\ADMIN\Downloads\Air-Cooler-Evaporative-Cooling-Pad-with-Exhaust-Fan-for-Workshop.jpg

நீங்கள் வாங்கக்கூடிய Air Cooler -இல் நன்றாக Cooling வரவேண்டும் என்றால் எந்த மாதிரியான Cooling Pads பயன்படுத்தியுள்ளனர் என்பதை கவனித்து வாங்கிக்கொள்ளுங்கள் . பொதுவாக 3 விதமான Cooling Pads Air Cooler -இல் அதிகமாக பயன்படுகின்றனர் .Honeycomb Cooling Pads ,Woodwol Cooling Pads,Aspen Cooling Pads.நாங்கள் Honeycomb Cooling Pads உள்ள Air Cooler -ஐ உங்கள் பட்ஜெட்க்கு ஏற்றவாறு வாங்குவதற்கு பரிந்துரை செய்கின்றோம் . ஏனென்றல் Honeycomb Cooling Pads மற்ற இரண்டு Cooling Pads -யுடன் ஒப்பிடுகையில் Cooling நன்றாக இருக்கும் .

How to Choose Air Cooler with Extra Features?

C:\Users\ADMIN\Downloads\75715344.jpg

தற்போது வரக்கூடிய Cooling Pads -இல் Ice Chamber அம்சங்களுடன் வருகின்றது .இதில் நீங்கள் அதிகமாக Ice கட்டி சேர்த்து Air Cooler -ஐ பயன்படுத்துவீர்கள் என்றால் Ice Chamber அம்சங்களுடன் வரக்கூடிய Air Cooler உங்களுக்கு சிறந்த தேர்வாகும் .

மேலும் Dust Filter, Anti Mosquito சிறப்பு அம்ஸங்களுடன் வரக்கூடிய Air Cooler -ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் .ஏனென்றல் Dust Filter இருப்பதால் அதிகமாக Dust -ஐ Air Cooler ஏற்காது மற்றும் Anti Mosquito இருந்தால் நாம் Water பயன்படுவதால் அதில் Mosquito சென்று தங்குவதை தவிர்க்க பயன்படுகின்றது .

மேலும் Dust Filter, Anti Mosquito சிறப்பு அம்ஸங்களுடன் வரக்கூடிய Air Cooler -ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் .ஏனென்றல் Dust Filter இருப்பதால் அதிகமாக Dust -ஐ Air Cooler ஏற்காது மற்றும் Anti Mosquito இருந்தால் நாம் Water பயன்படுவதால் அதில் Mosquito சென்று தங்குவதை தவிர்க்க பயன்படுகின்றது .Anti Mosquito சிறப்பு அம்சம் இல்லாமல் வரக்கூடிய Air Cooler-ஐ பயன்படுத்தினால் Air Cooler -இல் பயன்படுத்தக்கூடிய Water -இல் Mosquito தங்கி டெங்கு ,மலேரியா உங்களுக்கு வருவதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளது .

How to Clean Air Cooler ?

C:\Users\ADMIN\Desktop\how-to-clean-air-cooler-1689578462.jpg

அடுத்ததாக நீங்கள் வாங்கக்கூடிய Air Cooler -இல் பயன்படுத்தகூடிய Water -ஐ சுலபமாக Clean செய்வதற்கு வசதியாக உள்ளதா என்பதையும் கவனித்து கொள்ளுங்கள் .ஏனென்றல் விலை குறைவான Air Cooler -இல் அதிகப்படியான வசதிகள் வழங்கமாட்டார்கள் .எனவே உங்கள் வசதிக்கு ஏற்றவாறு அம்சங்களுடன் வரக்கூடிய Air Cooler -ஐ வாங்கி கொள்ளுங்கள் .

How to Check Air Cooler Power Consumption?

C:\Users\ADMIN\Desktop\Blog-2-cooler-effieciency-1-1200x675.jpg

மேலும் நீங்கள் வாங்கக்கூடிய Air Cooler எவ்வளவு Power Consumption வழங்குகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் .அதுபோல உங்கள் வீட்டில் Inveter பயன்படுத்தினால் வாங்கக்கூடிய Air Cooler Inveter Support செய்யுமா என்பதையும் கவனித்து வாங்கி கொள்ளுங்கள் .

Conclusion

மேல்கூறிய தகவல்கள் நீங்கள் சிறந்த Air Cooler -ஐ வாங்குவதற்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம் .மேலும் உங்கள் தேவைக்கு ஏற்றவாறு சிறந்த Air Cooler -ஐ தேர்வு செய்து பயன்பெறுங்கள் .இந்த Post -ரை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் .

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *